புனித அந்தோனியர் ஆலயத்தில் இன்று தேர்பவனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2013 10:06
தென்காசி: தென்காசி அருகே உள்ள புனித அந்தோனியர் ஆலயத்தில் இன்று தேர்பவனி திருவிழா நடக்கிறது. தென்காசியை அகரக்கட்டு புனித அந்தோனியர் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு தேர்பவனி திருவிழா நடக்கிறது. விழாவினை பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் வழிநடத்துகிறார். விழாவினை ஊர் பொறுப்பாளர்கள்,பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் சிறப்பிக்கவுள்ளனர்.