Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகோவிலில் மழை வேண்டி யாகபூஜை பக்தர்களுக்கு மருத்துவ சான்று! பக்தர்களுக்கு மருத்துவ சான்று!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2013
10:06

சிவகங்கை:சிவகங்கை, சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை, மஜீத் ரோட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில் புனரமைப்பு பணி நடந்தது. கும்பாபிஷேக பணிகள், ஜூன் 19ல் விநாயகர், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.இரண்டு, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. மூன்றாம் நாளான  ஜூன், 21, காலை 5 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையுடன், கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 8 மணிக்கு கடம்புறப்பாடு, விமான கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை 9.55 முதல் 10.25 மணிக்குள், மூலகோபுர கலசத்தில், கண்ணப்ப சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். கர்நாடகா குருசிவசுக்ஞான மூர்த்தி சுவாமி தலைமை வகித்தார். சிவகங்கை சமஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், மன்னர் கல்வி நிறுவன முகவாண்மை குழு உறுப்பினர் மகேஷ்துரை முன்னிலை வகித்தனர். விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாநில சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருப்பணி குழு தலைவர் ராமநாதன், செயலாளர் பாபு,ஆலோசகர் வேலுச்சாமி, பொருளாளர் ரகுராமன்,கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar