தூத்துக்குடி: முக்காணி ஆதி பரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடை விழா இன்று (25ம் தேதி) நடக் கிறது. முக்காணி ஆதிபர மேஸ்வரி அம்பாள் கோயில் கொடைவிழா இன்று சேனைத்தலைவர் சமுதாயம் சார்பில் நடக் கிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை கண பதி ஹோமம், பூரணகுதி, கும்பபூஜை, தேவி மகாத்ம பாராயணம், அம் பாள் மூலமந் திர ஹோமம், அலங்காரம், தீபாராதனை, இரவு கரகாட்டம் அம்பிகைக்கு அலங்கார தீபாராதனை, வாண“வேடிக்கை மற்றும் நாளை (26ம் தேதி) காலை மஞ்சள்நீர் பொங்க வைத்து அம்பாள் நகர் வலம், பட்டிமன்றம் நடக் கிறது. ஏற்பாடுகளை சேனைத்தலைவர் சமுதாய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.