Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில், ஆலயம் இரண்டும் வெவ்வேறு ... நாராயணன் சரியா... நாராயனன் சரியா...!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆசிரியர் காதை திருகிய ரகசியம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2013
04:07

கோயில் வழிபாட்டில் முதல்வணக்கம் விநாயகருக்கு தான். அவர் முன் தோப்புக்கரணம் போட்டு வழிபாட்டைத் தொடங்குகிறோம். இதற்கு தோர்பிகரணம் என்று பெயர். கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்வது என்று இதன் பொருள். கைகளால் காதுகளைப் பிடித்தபடி மூன்று முறை குனிந்து நிமிர்ந்துவிட்டு, தலையில் குட்டிக் கொள்வது இந்த வழிபாடு. இதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. மறந்து போன ஒரு விஷயத்தை நினைவுபடுத்த, தலையில் கை வைத்து தட்டியபடியே நினைவுக்கு கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நரம்புகள் தூண்டப்பட்டு மறந்த விஷயம் நினைவுக்கு வரக்கூடும். அதுபோல காதை பிடிக்கும்போதும், நரம்பு மண்டலம் தூண்டப்படும். மூளை விழிப்படைந்து நினைவாற்றல் பெருகும். ரத்த ஓட்டம் துரிதமாகும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் . தோப்புக்கரணம் அக்குபஞ்சர், அக்குபிரஷர் வைத்தியம் போல, புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கிறது. குழந்தை பிறந்ததும் தலைமுடி எடுத்து, காதுகுத்தும் சடங்கும் இந்த நோக்கத்தில் தான் நடத்தப்படுகிறது. காது குத்தும் போது குழந்தையின் நாடிநரம்பு தூண்டப்பட்டு அறிவு, கிரகிப்புத்திறன் அதிகரிக்கிறது. அந்தக் காலத்தில், மறதிக்கு உள்ளாகும் மாணவர்களை ஆசிரியர் காதைத் திருகி தண்டனை வழங்கியதும் இதற்காகவே.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar