Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் ... தினசரி வாழ்வில் பக்தியை இணைப்பது எப்படி? தினசரி வாழ்வில் பக்தியை இணைப்பது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருஸ்தலம் தென்குடித்திட்டையில் கோலாகல கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
12:07

தஞ்சாவூர்: தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலகலமாக நடந்தது.  தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதன்படி இன்று காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. மூலவர், ராஜகோபுரம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு சரியாக 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காண தஞ்சாவூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி மக்கள் திரளாக கூடியிருந்தனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் கோயில் செயல் அலுவலர் கோவிந்தராஜு தலைமையில் நடைபெற்றது. நவக்கிரகத்தில் இத்தலம் குருவுக்குரிய தலமாக விளங்குகிறது.

Default Image
Next News

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar