Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை மடுகரை கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்த சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
11:07

உடுமலை: உடுமலை தில்லை நகரில், சாய்பக்தர்கள் சார்பில் கட்டப்பட்ட சீரடி ஆனந்தசாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு பிம்பசுத்தி, ரஷாபந்தனம், நாடிசந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, மகாதீபாரதனை ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9:10 மணிக்கு யாக சாலையில் இருந்து திருகலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. நிகழ்ச்சியில், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காலை 10:30 மணி முதல் ருத்ரப்பநகர் ஜி.டி.வி., திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. காலை 11.00 மணிக்கு மகாபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை, பஜனை, ஆரத்தி ஆகிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை 6:00 மணிக்கு சாய் பஜனை நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar