Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் வரும் ... சத்யசாய் சேவா நிறுவனம் ரமலான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண முருகன் கோவிலில் லட்சார்ச்சனை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
10:07

மறைமலை நகர்: மறைமலை நகர் கல்யாணமுருகன் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, மூன்று நாட்களாக லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. மறைமலை நகர் அடுத்த ரயில்நகர் பகுதியில் கல்யாண முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, 19 ஆண்டு லட்சார்ச்சனை மூன்று நாட்கள் திருவிழாவாக துவக்கப்பட்டது. இதில், முதல் நாளான நேற்று முன்தினம் காலை 6:15 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சனை துவங்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்றும் லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெற்றது. இதில், மறைமலை நகர் பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர். மேலும், ஆடி கிருத்திகையை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று, காலை 10:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar