Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருச்செந்தூர் சுடலைமாடசாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரமாகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
10:07

புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழா முன்னிட்டுஇன்று(31ம் தேதி) தேர்திருவிழா கோலாகலத்துடன் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடப்பது வழக்கம்.இந்தாண்டு திருவிழா கடந்த 23ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தேர்திருவிழா துவங்குகிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற தேர்திருவிழாவில் வீரமாகாளியம்மன் சர்வ அலங்காரத்துடன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். ஆடித்திருவிழாவை நிறைவு நிகழ்ச்சியாக 9ம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி டவுன் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகரின் பல பகுதிகளில் தற்காலிக சின்டேக்ஸ் டேங்குள் வைத்து பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar