Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துர்கையம்மன் கோவிலில்சிறப்பு பூஜை முத்து மாரியம்மன் கோவில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜ பெருமாள் கோவில் பவித்ரோற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2013
10:08

ஆர்.கே.பேட்டை:சுந்தரவல்லி, விஜயவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம் நேற்று துவங்கியது. இன்று, சுவாமிக்கு திருமஞ்சனம் புறப்பாடு நடக்கிறது.ஆர்.கே.பேட்டை, பிராமணர் தெருவில் உள்ள சுந்தரவல்லி, விஜயவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று பவித்ரோற்சவம் துவங்கியது.விழாவையொட்டி, காலை, 5:00 மணிக்கு, அங்குரார்ப்பணம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பட்டு வஸ்திரம் மற்றும் தங்க கவசம் சாற்றப்பட்டது.இன்று காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 10:00 மணிக்கு பவித்ரமூர்த்தி வாஸ்து, மகாநிவேதனம், தீர்த்த பிரசாத வினியோகம் செய்யப்படும். மாலை, 5:00 மணிக்கு, சுவாமி புறப்பாடு நடக்கிறது. 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறும். நாளை, யாத்ரா தானம், பத்ம பிரதக்ஷனத்துடன் பவித்ரோற்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar