சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2013 04:08
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மனோன்மணியம் ஞா னசித்தர் பீடம் சார்பில் தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சண்மக தேசிக ஞானசம் பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அருளாசியுடன் திருக்கழுகுன்றம் தாமே õதரன், சதாசிவ பரபிரம்ம சிவனடியாடியார் கூட்டம் இணைந்து நடத்திய தி ருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் 1,000 த்திற்கும் மேற்பட்ட சிவனடியார் கள் திருவாசகம் பாடினர். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சைவ ஆதினம் சி வ ஞான தேசிக சுவாமிகள் அருளாசி வழங்கினார். முதல்நாள் பாட்டு சித்தர் காகபுசுண்டர் பெரு நூல் காவியத்தின் 2ம் பாகம் வெளியீட்டு விழா நடந்தது. நூலை கோவை பாலரிஷி விஸ்வசிராசினி வெளியிட்டார். தொடர்ந்து வாசு கிமனோகர் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பாட்டு சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி செய்திருந்தார்.