வேதனை இன்றி நிம்மதியாக உயிர் நீங்க யாரை வழிபடவேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2013 03:08
சிவனை வழிபாடு செய்யும்போது, வழிபாட்டின் நிறைவில் வேண்டிக் கொள்வது இதைத்தான். அந்த ஸ்லோகத்தைத் தருகிறேன். நீங்களும் பாராயணம் செய்யுங்கள். அனாயா சேன மரணம் விநா தைன்யேன ஜீவனம் கிருபயா தேஹி மே சம்போ த்வயி பக்தி ரசஞ்சலம் பொருள்: ஹே சம்புவே! எனக்கு எந்த வேதனையும் இன்றி நிம்மதியாக உயிர் நீங்க வேண்டும். வாழும் காலத்தில் யாரிடமும் அடிமைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உன்னிடத்தில் நிலையான பக்தி இருக்க வேண்டும். கருணை கூர்ந்து இவற்றை அருள்புரிவாயாக.