கர்ப்பாஷ்ட மேஷு ப்ராம்மணா என்று சாஸ்திரம் கூறுகிறது. கர்ப்பவாசத்தையும் ஒரு வயதாகக் கணக்கிட்டு, ஏழுவயதை எட்டு வயது என கணக்கிடுவதற்கு கர்ப்பாஷ்டமம் என்று பெயர். இந்த சமயத்தில் பூணூல் போடுவது சாலச் சிறந்தது. அதாவது குழந்தையின் ஏழு வயதில் இதைச் செய்யலாம்.