அவலூர்பேட்டை: சிறுதலைப்பூண்டி பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.மேல்மலையனூர் அடுத்த சிறுதலைப்பூண்டி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந் தியை முன்னிட்டு நேற்று பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் உறியடித்தல் உற்சவம் நடந்தது.