சாயல்குடி: சாயல்குடி அருகே மாவட்ட எல்லையான கன்னிராஜபுரத்தில் விவேகானந்தரின் 150 வது பிறந்த தின ரதயாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விவேகானந்தரின் உருவப்படத்திற்கு சாயல்குடி சிவஞானபாண்டியன் தலைமையில், கன்னிராஜபுரம் ஊராட்சி தலைவர் தமயந்தி உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.