காளையார்கோவில் ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நடந்தது. விழாவை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை அலங்கார தேர்பவனி நடந்தது. மதுரை உயர் மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பாதிரியார் எட்வர்ட் பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்தார்.பங்கு பாதிரியார் பாஸ்கர்டேவிட் பங்கேற்றார் காளையார்கோவில் ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நடந்தது. விழாவை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை அலங்கார தேர்பவனி நடந்தது. மதுரை உயர் மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பாதிரியார் எட்வர்ட் பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்தார்.பங்கு பாதிரியார் பாஸ்கர்டேவிட் பங்கேற்றார்.