எவ்வளவு படித்தாலும் நினைவு இல்லாமல் மறந்து விடுகிறது. என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2013 03:09
அதிகாலையில் எழுந்து, இரவில் படித்த பாடங்களை மீண்டும் படித்தால் மனதில் நன்கு பதியும். புதன்கிழமை லட்சுமி ஹயக்ரீவரை வழிபடுங்கள் அல்லது வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றி தரிசியுங்கள்.