Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சர்வ மங்களம் உண்டாக்கும் உமா ... திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மும்பையில் விநாயகர் சிலைகள் கரைப்பு : 10 நாள் கொண்டாட்டம் அமைதியாக முடிவு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 செப்
2013
10:09

மும்பை: மகாராஷ்டிராவில், பத்து நாட்கள் கொண்டாடப்படும், விநாயகர் சதுர்த்தி திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது. மும்பை உட்பட, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், பிரமாண்ட விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
கொண்டாட்டம் : இந்துக்களின், முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, மகாராஷ்டிராவில், பத்து நாட்கள் திருவிழாவாக, கொண்டாடப்படுகிறது. இம்மாதம், 9ம் தேதி தொடங்கிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், நேற்றுடன் நிறைவடைந்தன.
அரபி கடலில் : மும்பையின், முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த, பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் உட்பட, இரண்டு லட்சத்திற்கும் மேலான சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அரபிக் கடலில் கரைக்கப்பட்டன. இதற்காக, கிர்காம், ஜூஹு கடற்கரைகளில், சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஊர்வலத்தின் போது, ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடியதால், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, மாநில போலீஸ், துணை ராணுவப்படையினர் என, 25 ஆயிரம் பேர், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூட்டம் கண்காணிக்கப்பட்டது. வெடி குண்டுகளை கண்டறிந்து, செயலிழக்கச் செய்யும் சிறப்பு படையினரும், தயார் நிலையில் இருந்தனர். எவ்வித அசம்பாவிதமும் இன்றி, ஊர்வலம் அமைதியாக நடைபெற்றதாக, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar