Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து - ... கண்காணிப்பு கேமரா வைக்க தயக்கம்: பக்தர்கள் கவலை! கண்காணிப்பு கேமரா வைக்க தயக்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை: ராமசாமி கோவிலுக்கு 40 சிறப்பு பஸ்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 செப்
2013
10:09

திருப்பூர்: புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, ராமசாமி கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக 40 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. திருப்பூர் அருகே கோவில்பாளையத்தில் ராமசாமி கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 6.00 முதல் இரவு 7.00 மணி வரை சிறப்பு பூஜை நடக்கும். கோவை, கரூர், பழனி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து வழிபடுவர். வெளியூரில் இருந்து வந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக, திருப்பூரில் இருந்து 20; காங்கயத்தில் இருந்து ஐந்து; பல்லடத்தில் இருந்து 15 என 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சர்வீஸ் பஸ் களில், பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப, ஏற்றி இறக்க வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில் போக்குவரத்து அலுவலர் ஒருவர் தலைமையில் ஆறு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும். அவர்கள், ராமசாமி கோவிலில் நின்று செல்லும் பஸ்கள், சிறப்பு பஸ்களை கண்காணிப்பர். பல்லடத்தில் இருந்து காங்கயம்; திருப்பூரில் இருந்து கொடுவாய்; கொடுவாயில் இருந்து பொங்கலூர் செல்லும் எல்.எஸ்.எஸ்., பஸ்கள் நீங்கலாக அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்லும். சிறப்பு பஸ்களில் ராமசாமி கோவில் என ஸ்டிக்கர் ஒட்டப்படும். வழக்கமான, கட்டணமே வசூலிக்கப்படும், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar