Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா ... ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி ஞாயிறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் கருட சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2013
11:09

ஏர்வாடி: திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது புரட்டாசி சனிக்கிழமைகளில் நடக்கும் கருடசேவையும் ஒன்றாகும். அதன்படி புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு காலையில் திருமலை நம்பிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகத்துடன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் சாயரட்சை பூஜையும், அதனைதொடர்ந்து மலைநம்பி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியை காண தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்குறுங்குடி ஜீயர்மட நிர்வாக குழு தலைவர் அறிவழகபாண்டியன், மண்டகப்படிதாரர் கோதைச்சேரி சுப்பையா என்ற சுந்தரராமானுஜம் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar