Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க ... ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காமீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்ட அற்புத காட்சி; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்காமீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்ட அற்புத காட்சி; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

24 மார்
2026
06:03

வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.


வில்லியனுாரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர்  கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று தேதிகளில் சூரிய பூஜை விழா நடைபெறுவது  வழக்கம்.  அதன்படி, நேற்று சூரிய பூஜை விழா நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு மேல் தெள்ள தெளிவாக சூரிய ஒளி கோவிலின் சித்திரை மண்டபம், ராஜகோபுரம்,  அர்த்த மண்டபம் வழியாக மூலஸ் தானத்தில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டது. இந்த அற்புத காட்சியை  வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் மற்றும் பக்தர்கள் திரளான கலந்துகொண்டு வழிபட்டனர்.  இன்று காலை 6:00 மணியளவிலும் சூரிய பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் சிறப்பு  அதிகாரி திருக்காமீஸ்வரன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar