Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவக்கரையில் ஜோதி தரிசனம் கோவில் நில வாடகைதாரர்களிடம் ரூ.1.33 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில்களில் நவராத்திரி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2013
11:10

மாமல்லபுரம்: திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவில் மற்றும் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில்களில், அக் 5 நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், நித்யகல்யாண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில், 62வது தலமான இக்கோவிலில், ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயார் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இங்கு, அக் 5 முதல் வரும் 13ம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது. விஜயதசமி நாளான, 14ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, சுவாமி, திருவிடந்தை, தெற்குபட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பார்வேட்டை உற்சவம் நடைபெற இருக்கிறது. இதேபோன்று, மாமல்லபுரம் ஸ்தலசயனபெருமாள் கோவிலிலும், அக் 5 முதல், வரும் 13ம் தேதி வரை உற்சவம் நடைபெறும். இதையொட்டி தினமும் மாலை, 5:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடைபெறுகிறது. 8ம் தேதி விசாக நட்சத்திரத்தையொட்டி, மாலை, 3:00 மணிக்கு, சுவாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடும், மாலை, 5:30 மணிக்கு, சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar