Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகநரசிங்கப் பெருமாள் கோயில் ... மதுரை காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகர் கோயில் நவராத்திரி விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2013
11:10

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் உபகோயிலான திருவிளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் திருக்கோயில் சிவபாத ஸ்தலம் 2013 ஆம் ஆண்டு நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.

13.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகம், அதைத்தொடர்ந்து வித்தியா உபதேசம் நடைபெறுகிறது. படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம் பெறலாம். கீழ்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்:

புரட்டாசி 19  5.10.2013 சனி    மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
புரட்டாசி 20  6.10.2013 ஞாயிறு  மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
புரட்டாசி 21  7.10.2013 திங்கள் மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
புரட்டாசி 22  8.10.3013 செவ்வாய் மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
புரட்டாசி 23  9.10.2013 புதன் மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
புரட்டாசி 24  10.10.2013 வியாழன் மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
புரட்டாசி 25  11.10.2013 வெள்ளி மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
புரட்டாசி 26  12.10.2013 சனி மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
புரட்டாசி 27   13.10.2013 ஞாயிறு காலை 10.00 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம், இரவு 6.30 மணிக்கு கிராம மக்கள் சீர் வைத்தல்.
புரட்டாசி 28 14.10.2013 திங்கள் காலை 8.30 மணிக்கு அம்பாளுக்கு மஹா அபிஷேகம் நவசக்தி பாத தரிசனம் அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு வித்தியா உபதேசம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar