Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
பாதூர் பெருமாள் கோவிலில் தங்க கருட ... விளமல் பதஞ்சலி மனோகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகநரசிங்கப் பெருமாள் கோயில் நவராத்திரி நிகழ்ச்சிகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 அக்
2013
11:10

திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயிலின் உபகோயிலான  யோகநரசிங்கப் பெருமாள் திருக்கோயில் மதுரை மாவட்டம், யா. நரசிங்கம், யானைமலை ஒத்தக்கடையில் அமைந்துள்ளது. இக் கோயிலில் 5.10.2013 முதல் 14.10.2013 வரை நடைபெறும் நவராத்திரி பெருந்திருவிழா நிகழ்ச்சி விபரம் ..

நிகழ்ச்சிகள்:

5.10.2013 சனிக்கிழமை காலை 5.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் ஏகாந்த திருமஞ்சனம், இரவு 8.00 மணிக்கு திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி

6.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் மூலவர் உற்சவர் அலங்காரத் திருமஞ்சனம்
மதியம் 12.30 மணிக்கு திருவாராதனம் சாற்றுமுறை கோஷ்டி
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் உற்சவர் ஊஞ்சல் சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி

 7.10.2013 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் மூலவர் உற்சவர் அலங்காரத் திருமஞ்சனம்
மதியம் 12.30 மணிக்கு திருவாராதனம் சாற்றுமுறை கோஷ்டி
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் உற்சவர் ஊஞ்சல் சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி

 8.10.2013 செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் மூலவர் உற்சவர் அலங்காரத் திருமஞ்சனம்
மதியம் 12.30 மணிக்கு திருவாராதனம் சாற்றுமுறை கோஷ்டி
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் உற்சவர் ஊஞ்சல் சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி

 9.10.2013 புதன்கிழமை
காலை 10.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் மூலவர் உற்சவர் அலங்காரத் திருமஞ்சனம்
மதியம் 12.30 மணிக்கு திருவாராதனம் சாற்றுமுறை கோஷ்டி
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் உற்சவர் ஊஞ்சல் சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி

10.10.2013 வியாழக்கிழமை

11.10.2013 வெள்ளிக்கிழமை
காலை 9.00 மணிக்கு மஹாசங்கல்ப்பம்
காலை 9.30 மணிக்கு ஸ்ரீ ஹீக்த ஹோமம் ஆரம்பம்
மதியம் 12.30 மணிக்கு மஹாபூர்ணாஹீதி தொடர்ச்சியாக அலங்காரத் திருமஞ்சனம், மதியம் 2.00 மணிக்கு திருவாராதனம், சாற்றுமுறைகோஷ்டி, உபயதாரர்கள் மரியாதை
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் உற்சவர் ஊஞ்சல் சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி

12.10.2013 சனிக்கிழமை
காலை 5.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் ஏகாந்த திருமஞ்சனம்
இரவு 8.00 மணிக்கு திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி

13.10.2013 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் மூலவர் உற்சவர் அலங்காரத் திருமஞ்சனம்
மதியம் 12.30 மணிக்கு திருவாராதனம் சாற்றுமுறை கோஷ்டி
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் உற்சவர் ஊஞ்சல் சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி

14.10.2013 திங்கட்கிழமை
காலை 10.00 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் மூலவர் உற்சவர் அலங்காரத் திருமஞ்சனம்
மதியம் 12.30 மணிக்கு திருவாராதனம் சாற்றுமுறை கோஷ்டி
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் உற்சவர் ஊஞ்சல் சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி

போன்: 0452 2423227, 2423444.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 
 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar