உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுக்கு பின் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.