நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழி நெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர்.