Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்துார் முருகன் கோவில் ...  கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மார்ச் 3ல் மடப்புரம் கோயில் நடை அடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மார்ச் 3ல்  மடப்புரம் கோயில் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

28 பிப்
2026
02:02

திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை நடை சாத்தப்படுவதாக அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ம் தேதி செவ்வாய்கிழமை மதியம் 3:20க்கு தொடங்கி மாலை 5:47 மந்திம , மோட்ச காலம் 6:48 மணிக்கு சந்திரகிரஹணம் முடிவடைகிறது. எனவே காலசந்தி பூஜை நடத்தப்பட்டு இரவு ஒன்பது மணிக்கு நடை சாத்தப்படும், மறுநாள் காலை ஆறு மணிக்கு கிரஹண சம்பிரதாயங்கள் முடிந்து வழக்கம் போல நடை திறக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar