உத்ராயணம், தட்சிணாயணம் இதில் கிரகப்பிரவேசம் செய்ய எது சிறந்தது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2013 04:10
உத்ராயணம் மிகச்சிறந்தது. இதிலும் பங்குனி, ஆனி ஆகிய மாதங்கள் கூடாது. தட்சிணாயணத்தில் ஆவணி மாதம் கிரகப்பிரவேசம் செய்ய உகந்தது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் மத்தியமானவை. அவசியம் செய்ய வேண்டிய சூழலில் இருப்பவர்கள் செய்யலாம்.