திருநெல்வேலி கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2013 12:11
திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு பாளையஞ்சாலைக் குமாரசுவாமி திருக்கோவில், குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில் கந்தசஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.