பூஜையறையில் ஏற்றும் விளக்கை காமாட்சி விளக்கு என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2013 12:11
காமாட்சி சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் இருந்து அருள் செய்பவள். அவளுக்கு கண்கள் தான் முக்கியம். மற்ற தெய்வங்களுக்கு திருவடியைப் பார்க்க வேண்டும் என்றால், காமாட்சிக்கு கண்களைப் பார்க்க வேண்டும். காமாட்சி விளக்கில் ஏற்றப்படும் தீபம் அவளது கண்களாய் உள்ளது. அதை நம் கண்களால் கனிவுடன் வணங்க வேண்டும். அவ்வாறு செய்தால் வீட்டில் கல்வி, செல்வவளத்திற்கு குறைவிருக்காது.