Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுவை கவுசீக பாலசுப்ரமணியர் ... திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காவிரியில் புனித நீராடினார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 நவ
2013
04:11

மயிலாடுதுறை: கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது பாவங்களை போக்க ஐப்பசிமாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரியில் ஐப்பசி 30 நாட்களும் புனிய நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் காசிக்கு இணையான தலமா க மயிலாடுதுறை விளங்கி வருகிறது. இத்தகைய பெருமை மிக்க துலா உற்ச வம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் ö காண்டாடப்படுகிறது. காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆண்டு தோ றும் ஐப்பசி மாத இறுதியில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் மயிலாடுதுறை வருகை புரிந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காலை 5.30 மணியளவில் காவிரிதுலாக் கட்டத் தில் புனித நீராடி வடகரையில் உள்ள மங்கள வினாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் கும்பகோணம் ஆடிட்டர் வெங்கடசுப்பன், சென்னை தொழிலதிபர் டெக்கான்மூர்த்தி, சங்கரா மெட்ரிக் பள்ளி ஆட்சிமன்றக்குழு தலைவர் குஞ் சிதபாதம், தாளாளர் வெங்கட்ராமன், சீதாராமன் உட்பட முக்கிய பிரமுகர்க ள் பலர் கலந்துகொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar