Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விதவிதமாய் விமானம்! திருவள்ளூர் சுந்தரேஸ்வரர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தொட்டித் திருமஞ்சனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2013
05:11

மதுரையில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண கோடிக்கணக்கான பக்தர்கள் வருவர். இது போல ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியின் போது நடைபெறும் மற்றொரு வைபவம் தொட்டித் திருமஞ்சனம். அன்றைய தினம் எண்ணெய் காப்பிட்ட நிலையில் மலைக்கு மேலுள்ள சுனையில் எழுந்தருள்கிறார் பெருமாள். அப்போது பெருமாளின் திருமேனியின் மீது அருவிநீர் வழிந்தபடி இருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். இந்தக் காட்சியைக் காண வரும் பக்தர்கள் மீது சுனையின் நீரைத் தெளிப்பார்கள். இந்தத் தொட்டித் திருமஞ்சனம் குறித்து ஒரு கதை உண்டு. பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த திருமலையாண்டான் எனும் பக்தர் ஒரு நாள் இறந்து போனார். அவரின் மகன் கந்தரதோளுடையான் திதி செய்ய முற்பட்டபோது திதி காரியங்களைச் செய்து கொடுக்க அந்தணர் எவரும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், பெருமாளே அந்தணராக வந்து திதி செய்து உணவருந்திச் சென்றாராம். இதவான் திருமலையாண்டான் நினைவாக ஆண்டு தோறும் ஐப்பசி வளர்பிறை துவாதசி நாளில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு சுனையில் வந்து பெருமாள் நீராடுவதாக ஐதிகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar