புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2013 12:11
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீ நரசிம்ம சகஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும். மேலும் தகவல் பெற 9095428302-ஐ தொடர்பு கொள்ளலாம்.