Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழ்வின் அடிப்படைத் தேவை ..மூன்று! சுந்தர சுப்ரமணியர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெருமாளில் பெரிய்ய்ய்யவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2013
05:11

பெரிய பெருமாள் என்று ரங்கநாதரைச் சொல்வோம். ஆனால்,பெரிய பெரிய பெருமாள் தெரியுமா? திருப்பதி சீனிவாசர் கல்யாணத்தில், விருந்துக்காக மலை போல், சாப்பாடு தயாரிக்கப்பட்டிருந்தது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகரிஷிகள் சாப்பிடுவதற்காகக் காத்திருந்தனர். மணக்கோலத்தில் இருந்த சீனிவாசரிடம், பிரம்மா,இந்த பதார்த்தங்களை முதலில் யாருக்கு நிவேதனம் செய்வது எனத் தெரியவில்லையே! என்று கேட்டார். அதற்கு சீனிவாசர், அகோபிலம் நரசிம்மருக்கு முறைப்படி முதலில் படைத்த பின், சாப்பாட்டை அனைவருக்கும் பரிமாறுங்கள், என்றார். பத்மாவதி தாயாருடன் சென்று, அகோபிலம் நரசிம்மரை வழிபடவும் செய்தார். பிரம்மாண்ட புராணத்தில் வேங்கடாசல மகாத்மியத்தில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. பெருமாளே வழிபட்டதால், அகோபிலம் நரசிம்மருக்கு பெரிய பெரிய பெருமாள் என்ற சிறப்பு பெயர் உண்டானது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar