காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் அம்பாள் அவதரித்த நாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2013 12:11
காரைக்குடி: மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதரித்த தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.