பிரம்ம முகூர்த்தம் என்பது ஜபதபங்கள் செய்வதற்கும் பாடங்களைப் படிப்பதற்கும் உரியதான அற்புதமான வேளை. அப்படிப்பட்ட பிரம்ம முகூர்த்த வேளையில், பிரம்மாவைத் தரிசிப்பது பெரும் புண்ணியம் என்பர். மார்கழியின் பிரம்ம முகூர்த்த வேளைகளில், திருப்பட்டூர் பிரம்மாவை தரிசனம் செய்யுங்கள். இரட்டிப்புப் பலன் நிச்சயம்!