கூடுவாஞ்சேரி: காயரம்பேடு கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் ஆலயத்தின் அருகில் உள்ள பழமையான இலுப்பை மரத்தின் வேரில் அம்மன் வடிவம் தெரிவதாக வந்த தகவலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்து வருகின்றனர்.