காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சந்தவெளி அம்மன் கோயிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டும் மணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இக்கோயில் ராஜகோபுரம் கட்ட கடந்த பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது. இந்நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.