Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் ... காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் ரூ.70 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகனங்கள்: போக்குவரத்து பாதிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 டிச
2013
10:12

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகம், ஆடிப்பூரம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட விசேஷ உற்சவங்கள்; பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை போன்ற மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் கொண்டுவரும் இருசக்கர வாகனங்கள், கார் போன்றவை சன்னதி வீதியில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து "தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கோவிலுக்கு எதிரே "வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. இருப்பினும் இருசக்கர வாகனங்கள் ஸ்டேண்டுக்குள் நிறுத்தாமல் கோவில் வாசலில் நிறுத்துவது தொடர்கிறது. போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சன்னதி வீதியில் தினசரி போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. இந்நிலையில், சன்னதிவீதியில் கோவில் வாசலில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு தொடர்வதால், பக்தர்கள், நெடுந்தூர பயணிகள் கடும் சிரமமடைகின்றனர்.எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar