Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தேவகோட்டையில் ரத்தினவேல் மகேஷ்வர ... லட்சுமி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 டிச
2013
10:12

காவாங்கொளத்தூர்: காவாங்கொளத்தூர் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது காவாங்கொளத்தூர் கிராமம்.  இந்த கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், புதியதாக தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, துர்கை அம்மன், பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைத்து திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.   முன்னதாக, நேற்று காலை 9:00 மணிக்கு கிராம தேவதைகள் வழிபாடும், புதிய சிலைகளுக்கு கரிக்கோலமும், மகா கணபதி ஹோமமும், புதிய சிலைகள் கண் திறத்தல் பிரதிஷ்டையும் நடந்தது. அதன்பின் மாலை 9:00 மணிக்கு பூர்வாங்க நிகழ்ச்சியும், முதல் கால யாக பூஜையும் நடந்தது.  நேற்று, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹூதியு்ம் நடைபெறும். அதன்பின் காலை 8:00 மணிக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  நேற்று இரவு 8:00 மணிக்கு மூலவர் சித்தி விநாயகர் மலர் அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை காவாங்கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஓபுல்ராஜா, செல்வம், மனோகர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar