கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு பவானி காவேரி வீதியில் விசாலாட்சி அம்மன் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் ஹோம வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. 1008 சங்குகளுக்கும் பூஜை செய்யப்பட்டதோடு, 108 திரவியங்கள் கொண்டு ஹோமம் வளர்க்கப்பட்டது.