கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேலம்: பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் உதவி ஆணையர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.5 லட்சத்து 72 ஆயிரம் வசூல் ஆனது. இதில் 18 கிராம் தங்கமும், 168 கிராம் வெள்ளியும் இருந்தது.