செல்வம் இருந்தால் உலகில்நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2013 05:12
நிம்மதி என்பது மனம் சார்ந்தது. செல்வச் செழிப்பு வெளியுலக வாழ்வு சார்ந்தது. இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாக இருந்தாலும், செல்வம் மட்டுமே நிம்மதியைத் தருவதில்லை. நேர்மை, ஒழுக்கம், மனத்தூய்மை ஆகிய நற்பண்புகளைப் பின்பற்றினால் நிம்மதி தானாக வந்து விடும்.