Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று தத்தாத்ரேயர் ஜெயந்தி! சபரிமலையில் கார்த்திகை விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை -2: தகுதிக்கு மீறி சிந்திக்காதீர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 டிச
2013
11:12

நம் தரம் என்ன, தகுதி என்ன என்பதை தெரிந்தே நாம் வாழ்க்கை முறை அமைய வேண்டும். இல்லாவிட்டால், இந்தக் கழுதைக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும். ஒரு சலவைத்தொழிலாளி நான்கைந்து கழுதைகளையும், அவை பொதி சுமந்து செல்லும் போது, ஆங்காங்கே சென்றால், அவற்றை ஒழுங்குபடுத்த ஒரு நாயையும் வளர்த்தார். அந்த நாய் மீது அவருக்கு பிரியம் அதிகம். அவர் மீது கால்களை தூக்கி மேலே போடும். இதைப் பார்த்த கழுதைக்கு பொறாமை வந்துவிட்டது. "இந்த எஜமானுக்கு என்ன ஓரவஞ்சனை...நாம் இவ்வளவு பொதி சுமந்தும் நம்மிடம் என்றாவது கொஞ்சியிருக்கிறானா இவன் என்று எண்ணியது. தன் அன்பை தானே சென்று வெளிப்படுத்த எண்ணி, எஜமானன் வீட்டுக்குள் இருந்தபோது, உள்ளே சென்று அவர் மீது காலை தூக்கிப் போட்டது. இஷ்டம் போல் விளையாடியது. அவரது உடல் புண்ணாகி விட்டது. அருகில் இருந்தவர்கள், கழுதைக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகக் கருதி, கட்டி வைத்து அடித்தனர். இப்போது கழுதையின் உடம்பெல்லாம் புண். ""எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நியாயமோ, எதெது தூய்மையோ, எதெது அன்பிற்குரியதோ, எதெது நற்கீர்த்தியோ, எதெது பண்பொழுக்கமோ, எதெது போற்றுதலுக்கு உரியதோ அவற்றை சிந்தித்துக் கொண்டிருங்கள், என்கிறது பைபிள். தகுதிக்கு மீறிய சிந்தனைகள் ஆபத்தையே தரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar