Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் நாளை! தர்மசாஸ்தா ஆலயத்தில் லட்சார்ச்சனை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்ச திருவிளக்கு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2013
11:12

தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்ச திருவிளக்கு பூஜை, வழிபாட்டு திருவிழா வரும் 26ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. இதில், 20 ஆயிரம் பெண்கள் பங்கேற்று, விளக்கேற்றி வழிபடுகின்றனர். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் லட்சத்திருவிளக்கு பூஜை நடப்பது வழக்கம். நடப்பாண்டு, ஒன்பதாவது ஆண்டு லட்சத்திருவிளக்கு பூஜை துவங்கியது. துவக்க நிகழ்ச்சியில், முதல் குத்துவிளக்கை ஏற்றி, திருவையாறு ஐயாரப்பர் கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள், வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும், இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்று, 10 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கின்றனர். இதன்படி, 10 நாட்களில், ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜையும், வழிபாடும் நடக்கிறது. தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. முடிவில், 26ம் தேதி காலை, 9 மணிக்கு லட்சுமி ஹோமத்துடன் லட்சத்திருவிளக்கு வழிபாடு நிறைவடைகிறது.

Default Image
Next News

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar