கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழனி: பெரியநாயகியம்மன் கோயிலில் நேற்று திருவாதிரையை முன்னிட்டு, அம்மன் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் வைபவம் நடைபெற்றது.