திருவாதிரையை முன்னிட்டு பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் பொன்னூஞ்சல் நடத்தப்பட்டது. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.