திருவண்ணாமலை: ரமணாஸ்ரமத்தில்,நேற்று நடைபெற்ற ரமண மகரிஷியின் 134வது ஆண்டு ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை முதல் இரவு வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ரமணாஸ்ரம நிர்வாகிகள் செய்திருந்தனர்.