மேல்மலையனூர்: அங்காளம்மன் கோவில் உண்டியலில் ரூ.21 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக ரூ.21 லட்சத்து 67 ஆயிரத்து 728 மற்றும் 60 கிராம் தங்க நகையும், 147 கிராம் வெள்ளி நகையையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.