Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை! அம்பத்தூரில் விவேகானந்தர் ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலாபூர் மகாலட்சுமி கோயிலில் சூரிய ஒளி திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2013
12:12

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோலாபூர் மகாலட்சுமி கோயிலின் கட்டட அமைப்பு மிகவும் ஆச்சரியத்திற்கு உரியது. சூரிய மறையும் போது அதன் கதிர்கள் ஜன்னல் வழியாக வந்து அன்னையின் பாதத்தை தோட்டு செல்லும் அமைப்பு மிகவும் ஆச்சரியம்.

Default Image
Next News

இத்திருவிழாவை ஆயிரக்கணக்கானோர் கிரன் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறார்கள். இத்திருவிழா வருடத்தில் ஜனவரி 31 , பிப்ரவரி 1, பிப்ரவரி 2,  நவம்பர் 9,  நவம்பர் 10, நவம்பர் 11 மாலை சூரிய அஸ்தமிக்கும் நேரத்தில் கொண்டாடப்படுகிறது. வருடத்திற்கு இருமுறை சூரிய பகவான் அன்னை மகாலட்சுமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. சூரிய ஒளி அன்னை மகாலட்சுமியின் உடலில் விழுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இது போன்ற காட்சிகளை தரிசிப்பதன் மூலம் மனிதனின் வாழ்கை வெளிச்சம் மற்றும் செழிப்பாக மாறுவதை அறியலாம்.

இத்திருவிழா சன்னதியில் சூரிய ஒளி நேரடியாக விழும் போது கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 31  மற்றும் நவம்பர் 9: சூரிய ஒளி அம்மனின் பாதத்தில் விழுகிறது.
பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10: சூரிய ஒளி அம்மனின் மார்பு பகுதியில் விழுகிறது.
பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11: சூரிய ஒளி அம்மனின் முழு உடலிலும் விழுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar