கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார சிறப்பு பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் அமைந் துள்ள பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவி லில், சோமவாரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சம்பத், பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.